அவுஸ்ரேலியா, நியூஸி. தொடர்களுக்கான அட்டவணை!

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதேபோல் நியூஸிலாந்து தொடருக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான -அவுஸ்ரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் வரும் 17-ம் திகதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. 21-ம் … Continue reading அவுஸ்ரேலியா, நியூஸி. தொடர்களுக்கான அட்டவணை!